terms and conditions

Advertising Terms and Conditions

  • 1.The advertisement you post should be your own ad. Our administration is not responsible for objectionable comment.

  • 2. The name and sentences of the ad text should be your own text. They should not be patented.

  • 3. Their ads should not be pornographic or words.

  • 4. Your advertisement should not be a person or a community or a religion.

  • 5. Our advertising section will upload their web site after considering their ad post.

  • 6. If there are objectionable comments or photographs, they will not be published.

  • 7. If your advertisement does not publish, the amount paid will be returned to your bank account.

  • 8. 20% debited from your total paid amount .The balance amount of refunds will be sent to your bank account within 3 bank working days.

  • 9. Contact for more details.

ssdinfoteach.com / YouTube Channel Viewers and Readers Age Group Classification

 

ADVERTISEMENT TARIFF 2019

விளம்பர விதிமுறைகள்

  • 1. நீங்கள் பதிவு செய்யும் விளம்பரம் உங்களின் சொந்த விளம்பரமாக இருத்தல் வேண்டும். தவறும் பட்சத்தில் நிர்வாகம் பொறுப்பல்ல.

  • 2. விளம்பர வாசகத்தில் இடம் பெறும் பெயர் மற்றும் வாக்கியங்கள் தங்களின் சொந்த வாக்கியமாக இருத்தல் வேண்டும். அவை காப்புரிமை பெற்றதாக இருத்தல் கூடாது.

  • 3. தங்கள் விளம்பரங்கள் ஆபாசமான படங்களாகவோ, வார்த்தைகளாகவோ இருத்தல் கூடாது.

  • 4. தங்களின் விளம்பரம் ஒரு நபரையோ அல்லது ஒரு சமுதாயத்தையே அல்லது ஒரு மதத்தையோ விமர்சிப்பதாக அமையக்கூடாது.

  • 5. எமது விளம்பர பிரிவு தங்களின் விளம்பர பதிவை பரிசீலத்த பிறகு வலை தளத்தில் பதிவேற்றுவர்.

  • 6. ஆட்சேபகரமான கருத்துக்களோ அல்லது புகைப்படங்களோ இடம்பெற்றால் தங்களின் விளம்பரம் பிரசுரிக்க படமாட்டாது.

  • 7. தங்களின் விளம்பரம் பிரசுரிக்க படவில்லை எனில் தங்கள் செலுத்திய தொகை உங்களின் வங்கி கணக்கிற்கே திரும்ப அனுப்பப்படும் .

  • 8. திரும்ப அனுப்பப்படும் தொகை 3 வங்கி வேலை நாட்களில் 20% பிடித்தம் போக தங்களுக்கு அனுப்பப்படும். .

  • 9. மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும்.