Digital Marketing

digital

Digital Marketing

 

Advertising is a business strategy.

Advertise on our quality products or services on our website. Advertising in today's period is a very important tool for industry development. Electronic advertising is an inevitable one.

Television advertising in advertising, newsletter way advertising is important.

But it is not possible for ordinary small or marginal workers to offer ads in such fields.

Because there will be a cost of billions in television or newspapers. It only takes a few seconds or a few areas.
The purpose of our company is to add your ad to the world at low cost.

 

 

 

 

 


Advertising Categories

On our website, you can give add your education services such as schools or colleges or special coaching centers new student admissions, a variety of services, art, literature, entertainment,
jobs, travel, hotels, restaurants,commercials, online businesses, software and computer and internet based ads, real estate, etc. All types of ads are accepted.

 

Advertisement Types

You could choose from the four types of advertisement to promote your product or services on our network.
1. Text Advertising 
Text advertising is set in the text form and when you click on the given URL link it will direct to the respective webpage or show your contact details.
2. Image Advertising 
Image (.jpeg) Advertising is set in the image form and when you click on the given URL link it will direct to the specific webpage or show your contact details.

3. Animation Advertising
Animation image (.gif) advertising is set in the image from show your product/service name and when you click the animation image redirect the given URL link or show your company contact details.

4. Flash or Video Advertising

   Flash advertising is colorful and attracts your new customers. Visitors can vision and listen video and audio in your advertising. When visitors click your add URL link it will direct to the specific webpage or show your contact details.

 

 

 

 

 

 

 

ONLINE SHOPPING

People are more likely to buy goods online nowadays. According to a recent study, India's online customer base reached 108 million last year.
This year is expected to rise to 115 percent.

This is a review of the ASSOCHAM-Reconciliation Association. Make advertising online and multiply your business.

 

 

Terms and Conditions

மின்னணு விளம்பரம்

 

விளம்பரம் என்பது ஒரு வியாபார யுக்தி.

உங்களின் தரமான பொருட்கள் அல்லது சேவைகளை பற்றிய விளம்பரங்களை எங்களது வலைத்தளத்தில் பதிவு செய்யலாம்.

இன்றய காலகட்டத்தில் விளம்பரம் என்பது தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒரு சாதனம் ஆகும் .

அதிலும் மின்னணு விளம்பரம் என்பது ஒரு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

விளம்பரத்தில் தொலைக்காட்சி வழி விளம்பரம், செய்தி தாள் வழி விளம்பரங்கள் முக்கியமானது.

ஆனால் இது போன்ற துறைகளில் விளம்பரங்கள் கொடுப்பது என்பது ஒரு சாதாரண சிறு அல்லது குறு தொழில் செய்பவர்களுக்கு சாத்தியம் இல்லை.

ஏனெனில் தொலைக்காட்சி அல்லது செய்தி தாள்களில் விளம்பரம் செய்வதற்கு பல லட்சம் செலவு செய்யவேண்டிவரும். அதுவும் சில வினாடிகள் அல்லது சில பகுதிகளுக்கு மட்டுமே .

உங்களின் விளம்பரத்தை குறைந்த செலவில்  உலக அளவில் கொண்டு சேர்ப்பதே எங்கள் நிறுவனத்தின் நோக்கம் ஆகும்.

விளம்பர வகைகள்

எமது வலை தலத்தில் உங்களின் பள்ளி, கல்லூரி , சிறப்பு பயிற்சி வகுப்பு நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை, பொழுதுபோக்கு,
வேலைகள், பயணம், ஹோட்டல்கள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள்,ஆன்லைன் வர்த்தகம் , மென்பொருள் மற்றும்  கணினி மற்றும் இணையம் சார்ந்த விளம்பரங்கள் ரியல் எஸ்டேட், போன்ற அனைத்து வகையான விளம்பரங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

விளம்பர பிரிவுகள்

நாங்கள் 4 வகையான பிரிவுகளில் உங்கள் விளம்பரங்களை வெளியிடுகிறோம்.

1.எழுத்து வடிவ விளம்பரம்.
   எழுத்து வடிவத்தில் உங்களின்  சேவை அல்லது பொருட்களின் விளம்பரம் காட்டப்படும்.வாசகர்கள் தங்களின் விளம்பர பகுதியை சொடுக்கும் பொழுது தங்களின் இணையதள முகவரிக்கு செல்வார்கள் அல்லது தங்களின் தொடர்பு எண்ணோ அல்லது முகவரியோ  காட்டப்படும்.
2.படக்காட்சி விளம்பரம்.
  படக்காட்சி வடிவத்தில் உங்களின்  சேவை அல்லது பொருட்களின் விளம்பரம் காட்டப்படும்.வாசகர்கள் தங்களின் விளம்பர பகுதியை சொடுக்கும் பொழுது தங்களின் இணையதள முகவரிக்கு செல்வார்கள் அல்லது தங்களின் தொடர்பு எண்ணோ அல்லது முகவரியோ  காட்டப்படும்.
3.அனிமேஷன் விளம்பரம்.
  அனிமேஷன் வடிவ விளம்பரத்தில் உங்களின்  சேவை அல்லது பொருட்களின் விளம்பரம் காட்டப்படும்.வாசகர்கள் தங்களின் விளம்பர பகுதியை சொடுக்கும் பொழுது தங்களின் இணையதள முகவரிக்கு செல்வார்கள் அல்லது தங்களின் தொடர்பு எண்ணோ அல்லது முகவரியோ  காட்டப்படும்.
4. ஃப்ளாஷ் அல்லது வீடியோ விளம்பரம்.
  ஃப்ளாஷ் அல்லது வீடியோ விளம்பரத்தில் உங்களின்  சேவை அல்லது பொருட்களின் விளம்பரம் காட்டப்படும்.வாசகர்கள் தங்களின் விளம்பர பகுதியை சொடுக்கும் பொழுது தங்களின் இணையதள முகவரிக்கு செல்வார்கள் அல்லது தங்களின் தொடர்பு எண்ணோ அல்லது முகவரியோ  காட்டப்படும்.

ஆன்லைன் வர்த்தகம்

இன்றய காலகட்டத்தில் மக்கள் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவதியே பெரிதும் விரும்புகின்றனர்.
சமீபத்திய ஒரு ஆய்வின்படி இந்தியாவின் ஆன்லைன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 108 மில்லியனை எட்டியுள்ளது.

இந்த ஆண்டு 115 சதவிகிதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ASSOCHAM -மறுசீரமைப்பு கூட்டமைப்பின் ஆய்வு முடிவு ஆகும்.

அதனால் ஆன்லைன்  மூலம் விளம்பரம் செய்து உங்கள் வியாபாரத்தை பெருக்குங்கள்.

 

 

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்